தினசரி அடிப்படையில் உடனடியாக ரத்தக் கொதிப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதா பீட்ரூட் ஜூஸ் ஒரு கிளாஸ் அடியுங்கள் சரியாகிவிடும் என்கிறது ஆஸ்ட்ரேலிய ஆய்வு ஒன்று.
Friday, December 21, 2012
பீட்ரூட் சாறு- உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது!
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
1:17:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
மருத்துவச் செய்திகள்
Thursday, December 20, 2012
கஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் வஃபாத்தானார்!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
சவூதி அரேபியாவிலுள்ள புனிதமிக்க மக்கா ஆலயமான கஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் அஷ்ஷைக் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்ஸபீல் நேற்று முன்தினம் 17.12.12 வஃபாத்தானார், நேற்று அசர்க்குப்பிறகு கஃபதுல்லாஹ்வில் ஜனாசா தொழுகை நடத்தப்பட்டு அல்-அத்ல் கபரஸ்தானில் அடக்கம் செய்ய்யப்பட்டார் அவருக்கு வயது 89.
சவூதி அரேபியாவிலுள்ள புனிதமிக்க மக்கா ஆலயமான கஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் அஷ்ஷைக் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்ஸபீல் நேற்று முன்தினம் 17.12.12 வஃபாத்தானார், நேற்று அசர்க்குப்பிறகு கஃபதுல்லாஹ்வில் ஜனாசா தொழுகை நடத்தப்பட்டு அல்-அத்ல் கபரஸ்தானில் அடக்கம் செய்ய்யப்பட்டார் அவருக்கு வயது 89.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
11:42:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
உலகச் செய்திகள்
Monday, December 17, 2012
இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!
எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
9:34:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
பொதுவான செய்திகள்
Thursday, December 13, 2012
பேரிச்சம் பழத்தின் நன்மைகள்!
நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும்
சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய
சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம்
பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று
அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும்
1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள
சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
8:42:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
மருத்துவச் செய்திகள்
Tuesday, December 11, 2012
அரபு லீக்100 மில்லியன் டொலர்களை பலஸ்தீனத்திற்கு வழங்க முன் வருகை!
ஃபலஸ்தீன நிர்வாகத்திற்கு பல நூறு மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள்
இணங்கியுள்ளனர். ஃபலஸ்தீனு க்கான வரி வருமானத்தை இஸ்ரேல் முடக்கியதை
அடுத்தே அரபு லீக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
11:25:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
உலகச் செய்திகள்
Sunday, December 02, 2012
பயங்கரவாத இஸ்ரேல் பொருட்களை புறக்கணிப்போம்!
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
11:29:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
உலகச் செய்திகள்
Subscribe to:
Posts (Atom)