கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த, 43 வயதுள்ள ஆபிதா பேகம் என்ற பெண்மணி, சிறுநீரக கோளாரால் (கிட்னி பெயிலியர்)
பாத்திக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது இராமநாதபுரம் கனகமணி
மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு தொடர்ந்து A' POSITIVE இரத்த வகை தேவைப்படுகிறது.
Tuesday, July 03, 2012
கீழக்கரை பெண் நோயாளி ஒருவருக்கு உடனடியாக இரத்தம் தேவை!
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
2:52:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
கீழக்கரை செய்திகள்
வஃபாத்து அறிவிப்பு
கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் முஹம்மது முஹைதீன் (திமுக ஹக் காக்கா) அவர்களின் ஓரே மகன், முஹம்மது அலி ஜின்னா அவர்கள் (49 வயது) துபையில் கடந்த 26-06-2012 செவ்வாய் கிழமை அதிகாலை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். (இறைவனிடமிருந்து வந்தோம். அவனிடமே மீளப் பெறுவோம்.)
அன்னாரின் ஜனாஸா 02.07.12 அன்று அஸர் தொழுகைக்கு பின் துபை கிஸஸ் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
அன்னாரின் ஜனாஸா 02.07.12 அன்று அஸர் தொழுகைக்கு பின் துபை கிஸஸ் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
1:40:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
கீழக்கரை செய்திகள்
Subscribe to:
Posts (Atom)