முஸ்லிம்கள் எந்த அளவிற்கு வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை மிக அருமையாக சகோதரர் குலாம் முஹம்மது அவர்கள் தோலுரித்து உள்ளார்கள்.
Tuesday, February 12, 2013
இஸ்லாமியர்களும் ஊடக சித்தரிப்புகளும்..
முஸ்லிம்கள் எந்த அளவிற்கு வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை மிக அருமையாக சகோதரர் குலாம் முஹம்மது அவர்கள் தோலுரித்து உள்ளார்கள்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
1:53:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
இஸ்லாமிய செய்திகள்
Friday, February 08, 2013
பெண்களை பிறப்பிலேயே அடிமைப்படுத்துவது எந்த மதம்?
ஆணாதிக்கம்! ஆணாதிக்கம்! என இன்றைய நவீன பெண்கள் பேசுகிறார்கள். பெண்ணியம் காக்கப்பட வேண்டும் என கூக்குரல் இடும் பெண்களும், தனது திருமணநாளில் மணமகன் தன் கையால் கட்டும் தாலியை மூன்று முடிச்சுப் போட்டு வாங்கி கொள்ளும் பெண் அடிமைத்தனத்திற்கு ஆளாகிறார்கள்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
11:27:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
பெண்கள் பக்கம்
"ஒ.ஐ.சி பொதுச் செயலாளராக ஸவுதியின் இயாத் மதனி தேர்வு!
முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஆர்கனைசேசன் ஆஃப் இஸ்லாமிக் கோ-ஆபரேசனின்(ஒ.ஐ.சி)
புதிய பொதுச் செயலாளராக முன்னாள் ஸவூதி கலாச்சார-செய்தி ஒலிபரப்பு
அமைச்சர் இயாத் மதனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
12:11:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
உலகச் செய்திகள்
Thursday, February 07, 2013
கிஸ் மிஸ் பழம் ( உலர் திராட்சை ) உடல்நல நன்மைகள்!
கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன.
இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ
அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால்
அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
4:30:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
மருத்துவச் செய்திகள்
Subscribe to:
Posts (Atom)