கீழக்கரை மேலத்தெரு பகுதியில் இம்மாதம் 3-ம் தேதி நடைபெற்ற திருட்டு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Saturday, January 28, 2012
திருட்டு வழக்கில் ஒருவர் கைது
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
3:37:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
கீழக்கரை செய்திகள்
Sunday, January 22, 2012
கீழக்கரை நகராட்சி உறுப்பினர்களின் தொடர்பு எண்கள்
கீழக்கரை நகராட்சி - நடப்பு மன்ற உறுப்பினர்கள்

Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
8:36:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
கீழக்கரை செய்திகள்
Saturday, January 21, 2012
கீழக்கரையில் சுகாதாரம் குறித்து கலந்தாய்வு கூட்டம்!
கீழக்கரையின்
சுகாதார வசதிகள், மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம்
நேற்று 20.01.2012 அன்று கீழக்கரை ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது. சமூக
பிரமுகர் கே.டி.எம். அமீர் ஏற்பாடு செய்திருந்த இந்த
நிகழ்ச்சிக்கு, அனைத்து ஜமாஅத்துக்கள், பொது நல சங்கங்கள், நகராட்சி
பிரதிநிதிகள், இயக்கங்கள், மற்றும் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
4:34:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
கீழக்கரை செய்திகள்
Friday, January 20, 2012
"வேலை தேடும் இளைய சமுதாயமே வருக" - மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் !
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
4:11:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரத்தில் இரயில்களின் சேவையை அதிகப்படுத்த வேண்டும்! -ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை!
இராமாநாதபுரத்திற்கு வருகைப் புரிந்த தென்னக ரயில்வே பொது
மேலாளரிடம் இன்று (19-01-2012) 10 கோரிக்கை மனுக்களை அளிக்கப்பட்டது. அந்த
கோரிக்கை மனுக்களில் இடம் பெற்றுள்ளவை-
1. 16701 சேது விரைவு வண்டி இராமநாதபுரத்திற்கு அதிகாலை 2.55 மணிக்கு வருகின்றது. இது அசாதாரணமான நேரமாகும். இதனால் அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் காலை 6 மணி வரை பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.மேலும் இந்த வருகை நேரம் முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு தொல்லைகளை அளிக்கின்றது.
1. 16701 சேது விரைவு வண்டி இராமநாதபுரத்திற்கு அதிகாலை 2.55 மணிக்கு வருகின்றது. இது அசாதாரணமான நேரமாகும். இதனால் அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் காலை 6 மணி வரை பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.மேலும் இந்த வருகை நேரம் முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு தொல்லைகளை அளிக்கின்றது.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
2:47:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
மாவட்டச் செய்திகள்
அபூதாபியில் காயல் நல மன்றம் துவங்கியது!
உலகமெங்கும் வாழும் காயல் சகோதரர்கள் தங்கள் ஊர் நலன் வேண்டி, தாங்கள் வாழும் பகுதியில் காயல் நல மன்றம் என்ற பெயரில் அமைப்பினை தொடங்கி செயல்பட்டு வருகின்றனர்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
12:01:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
வளைகுடாச் செய்திகள்
Wednesday, January 18, 2012
கீழக்கரையில் சாலைகளை மீண்டும் போட நகராட்சி ஆணையர் உத்தரவு!
கீழக்கரையில் அவசர
கோலத்தில் போடப்பட்ட குண்டும் குழியுமான சாலைகளை மீண்டும் போடுமாறு நகராட்சி கமிஷனர் முஜிபு ரஹ்மான்
உத்தரவிட்டுள்ளார்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
11:10:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
கீழக்கரை செய்திகள்
Tuesday, January 17, 2012
இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?
எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை,
சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு
வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும்
இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே
தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட்
மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
12:21:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
கணிணி செய்திகள்
COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?
நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்னும்
சிலருக்கு கம்ப்யூட்டர் 'ன் முழு பெயர் தெரியவில்லை. அவர்களுக்காக இதை
எழுதுகிறேன்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
12:14:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
கணிணி செய்திகள்
Tuesday, January 03, 2012
கீழக்கரையில் இதஜ சார்பாக சமூக எதிர்ப்பு தெரு முனைப்பிரச்சாரம்!
கீழக்கரையில் கிழக்குத்தெரு, மேலத் தெரு, தெற்குத் தெரு, சின்னக்
கடை தெரு மற்றும் முஸ்லிம் பஜார் ஆகிய இடங்களில் சமூக தீமைக்கான எதிர்ப்பு
தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 29.12.2011 அன்று மாவட்டத் தலைவர்
முஸம்மில்ஹார் தலைமையில் நடைபெற்றது.

Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
12:02:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
கீழக்கரை செய்திகள்
Subscribe to:
Posts (Atom)