Monday, December 12, 2011

துபையில் கிழக்குத் தெரு ஜகாத் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம்!

கீழக்கரையில் மார்க்க பணிகள் மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை செய்து வரும் கிழக்குத்தெரு ஜகாத் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (11.12.2011) அன்று துபையில் செயலாளர் ஷிஹாபு அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.






அமைப்பின் தலைவர் அன்ஸாரி அவர்கள் சென்ற நிகழ்ச்சிகளின் நடவடிக்கைகளை விவரித்தார். அறக்கட்டளையின் பணிகளை வீரியப்படுத்தவும், வரும் 2012 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!