கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன.
இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ
அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால்
அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
Thursday, February 07, 2013
கிஸ் மிஸ் பழம் ( உலர் திராட்சை ) உடல்நல நன்மைகள்!
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
4:30:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
மருத்துவச் செய்திகள்
Subscribe to:
Posts (Atom)