இன்றைய நவீன உலகில் ஆங்கிலம் (English) என்பது தவிர்க்க முடியாத மொழியாகிவிட்ட காரணத்தால் அதை கற்றுக் கொள்வது அவசியமாகிறது. நீங்கள் எளிமையாக ஆங்கிலம் எவ்வித பணச் செலவு இல்லாமல் இலவசமாக கற்றுக் கொள்ள கீழ் காணும் லிங்கை தொடர்பு கொள்ளுங்கள்.
http://www.youtube.com/user/MinooAngloLink?v=m9Cda9xyMr0&feature=pyv
Thursday, November 29, 2012
ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் வாங்க!
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
12:00:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
பொதுவான செய்திகள்
Wednesday, November 28, 2012
நம் உள்ளுர் பழங்களை சாப்பிடுங்கள்
நம்ம
நாட்டில் சுவையும், ருசியும், ஆரோக்கியம் உள்ள காஷ்மீர் ஆப்பிள்கள் இருக்க
இதை வாங்கி சாப்பிட்டு நோயை நாமே விலைக்கு வாங்குவானேன்?
http://www.facebook.com/photo.php?v=550050815011161
தயவு செய்து மேற்கத்திய மோகங்களை குறையுங்கள்! நம் உள்ளுர் பழங்களை சாப்பிடுங்கள். அதில் அதிக சுவையும், நலன்களும் உண்டு.
-கீழை ஜமீல் முஹம்மது.
http://www.facebook.com/photo.php?v=550050815011161
தயவு செய்து மேற்கத்திய மோகங்களை குறையுங்கள்! நம் உள்ளுர் பழங்களை சாப்பிடுங்கள். அதில் அதிக சுவையும், நலன்களும் உண்டு.
-கீழை ஜமீல் முஹம்மது.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
1:42:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
மருத்துவச் செய்திகள்
Saturday, November 24, 2012
இஞ்சியின் மருத்துவ குணங்கள்!
சுக்குக்கு
மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு
ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி
கீழே காண்போம்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
8:23:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
மருத்துவச் செய்திகள்
Tuesday, November 20, 2012
அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்களை புறக்கனிப்போம்! பாலஸ்தீன் மக்களின் போராட்டத்திற்கு துனை நிற்போம்!
என் அன்பிற்கினிய சொந்தகளே!
கடந்த 7 நாட்களாக பயங்கரவாத இஸ்ரேலின் கொடூரத்தை நாம் கண்டு வருகிறோம்.
பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அப்பாவி பொது மக்களை கொன்று
வரும் இஸ்ரேலுக்கு நம்மாள் முடிந்த பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
இஸ்ரேலின் தயாரிப்புகள் அரபு நாடுகளுக்குள் நேரடியாக களம் இறங்காது, அது
அதன் கள்ளத் தாய் அமெரிக்கா மூலம் வருவதால், தயவு செய்து அமெரிக்க
தயாரிப்புகளை புறக்கணியுங்கள்.
இஸ்ரேலின் அழிச்சாட்டியம்
அத்தனைக்கும் முட்டுக் கொடுக்கும் அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட முடிந்தவரை
அமெரிக்க பொருட்களை வாங்காதீர்கள்.
முதலில் அமெரிக்க உணவுகளை, பானங்களை (Food & Soft Drinks) போன்றவற்றை வாங்காதீர்கள்.
அல்லாஹ்வுக்காக தயவு செய்து செய்யுங்கள்........ப்ளீஸ்..........
அன்புடன் சகோதரன்
கீழை ஜமீல் முஹம்மது.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
1:52:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
பொதுவான செய்திகள்
பயங்கரவாத இஸ்ரேலின் கொடூரம்!
கடந்த ஏழு தினங்களாக பயங்கரவாத இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸா மீது நடத்தி வரும் கொடும் தாக்குதலையும், அந்நாட்டு அரசு அதிகாரிகள் கொடுக்கும் மனிதாபிமானம் அற்ற பேட்டிகளை இங்கே சென்று காணுங்கள்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
1:29:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
உலகச் செய்திகள்
Saturday, November 17, 2012
இஸ்ரேலை கண்டித்து தென் கொரியாவில் ஆர்ப்பாட்டம்!
பயங்கரவாத இஸ்ரேலின் கொலைக்கார தாக்குதலை உடனடியாக நிறுத்த கோரி தென் கொரியாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
7:32:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
உலகச் செய்திகள்
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நியூஸிலாந்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
கடந்த 2 நாட்களாக பயங்கரவாத இஸ்ரேலின் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளக்கப்பட்ட காஸா மக்களை காப்பாற்ற உலகின் பல இடங்களிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன்.
இன்று நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரத்திலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாலஸ்தீன கொடியினை அமெரிக்க தூதரகத்தின் முன்பு ஏற்றினர்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
5:48:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
உலகச் செய்திகள்
படம் பிடித்த வாலிபரை விடுவியுங்கள்!
விமானநிலையத்தில்
தன்னைப் படம் பிடித்த வாலிபரை விடுவித்துவிடும்படி தமிழகக் காவல்துறையை
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
1:15:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
பொதுவான செய்திகள்
Thursday, November 15, 2012
இனி மின் தடைக்கு டாட்டா!
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
1:00:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
பொதுவான செய்திகள்
யார் தீவிரவாதி.............??? நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் விவாதிக்க தயாரா?
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
11:22:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
பொதுவான செய்திகள்
Wednesday, November 14, 2012
புற்று நோய் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: வைட்டமின் "ஏ" குணப்படுத்துகிறது!
புற்றுநோய் செல்களின்
வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் "ஏ" சிறந்த முறையில்
செயலாற்றுவதாக இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் இதனை
கண்டுபிடித்துள்ளனர்.
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
12:46:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
மருத்துவச் செய்திகள்
Tuesday, November 13, 2012
தங்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும் - அதிர்ச்சி தகவல்...............!!
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
9:46:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
பொதுவான செய்திகள்
Monday, November 12, 2012
ஒருவாட்டி பாத்ரூம் போனா 6 மணி நேரம் மின்சாரம்.. நைஜீரிய மாணவிகள் சாதனை!
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
12:48:00 am
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
பொதுவான செய்திகள்
Subscribe to:
Posts (Atom)