உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இன்றைக்கு சம்பாதிக்கும் காசு பணங்கள் மருத்துவத்திற்கே போதவில்லை. தலைவலி என மருத்துவமனைக்கு சென்றால், இரத்தப் பரிசோதனை (Blood Test) ஸ்கேன் என குறைந்த பட்சம் 1000 ரூபாய் செலவாகாமல் உங்கள் தலைவலி போகாது. தலைவலிக்கே 1000 என்றால், நீரிழிவு, காச நோய், இரத்த அழுத்தம், புற்று நோய் என வந்தால்....??!!
தலை சுத்துகிறது.........அந்த அளவிற்கு இன்றை நவீன மருத்துவம் நம்மை அடிமைப்படுத்தி விட்டது.
ஒரே செல்லால் உருவான உடம்பை பல கூறுகளாக பிரித்து, அதற்கு தனி தனி நோய்களால் பிரித்து அதற்கு சிகிச்சை என்ற பெயரில் நம்மை நவீன மருத்துவத்தில் அடிமைப்படுத்தி உள்ளனர். ஆகவே. இன்று எதற்கு எடுத்தாலும், மருந்து, மாத்திரை என்ற உலகமாகி விட்டது. மருத்துவராக படித்து விட்டு வெளி வரும் ஒருவர் கோடான கோடியினை சம்பாதிக்கலாம். மருத்துவர் ஒருவர் தன் சொந்த ஊரில் கேவலம் மாதம் 50,000 ரூபாய் தராளமாக சம்பாதித்து விட முடியும். அந்த அளவிற்கு நோய் பயத்தை மக்களுக்கு ஊட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வேலையில் பார்க்கும் சகோதரர்களுக்கு இனிப்போ, பலகாரமோ அவர்கள் குடும்பத்தினர் அனுப்புவதில்லை. நீரழிவு மாத்திரை, பிரஸ்ஸர் மாத்திரை, சுகர் ஃப்ரீ டேப்லட் என்றுதான் அனுப்பி வைக்கின்றனர்.
இன்று கடனே இல்லாத 1000 சதவீதம் இலாபம் தரும் ஒரே தொழில் மருத்துவமனைகள்தான் என்றால் அது மிகையல்ல.
இன்று ஏதாவது நோய் வந்து விட்டால், நாம் மிகவும் கவலைப்படுகின்றோம். நோயினை கண்டு கவலையோ, அச்சமோ கொள்ள வேண்டாம். தையரியத்துடன் இருப்போமானல், நோயின் வீரியம் பாதிக்கு மேல் குறைந்து விடும். மீதியினை கீழ்காணும் முறையில் பின்பற்றினால் இறையருளால் முற்றிலும் சுகமாகும்.
நம்மை படைத்த ஏக இறைவன் (வல்ல ரஹ்மான்), நமக்கு வந்த நோயினையும் போக்க ஆற்றலுடையவன். கண்ணியமிக்க நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்படும் பொழுது அவர்கள் "குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் ஃபலக்" இந்த இரண்டு சூராக்களையும் ஓதுவார்கள். ஓத முடிந்தால் ஓதிவிடுவார்கள் ஓத முடியாத அளவுக்கு நோய் இருக்கும் பொழுது நான் ஓதுவேன் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் சொல்கிறார்கள். நான் ஓதி அவர்கள் கையில் ஊதி அவர்களுடைய கையை கொண்டே உடம்பில் தடவி விடுவேன் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)
மேலும் அல்ஹம்து சூராவின் மூலம் ஸஹாபி அபூ ஸைது அல் குத்ரி (ரழி) அவர்கள் தேள் கடியின் விஷத்தினை இறங்கியதை ஆதாரப்பூர்வமான ஹதீஸின் வாயிலாக பார்க்கின்றோம்.
இதில் நாம் என்ன விளங்குகிறோம் என்றால் அல்ஹம்து சூரா, குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் ஃபலக் இந்த மாதிரியான சில சூராக்களை நோய் வரும்பொழுது ஓதினோம் என்றால் அல்லாஹ் நிவாரணம் தருவான்.
அத்துடன் விட்டு விடாமல் கீழ்காணும் முறைகளை பயன்படுத்தினால் நல்ல பலனை இறைவன் வழங்குவான்.
ஒரு சர்க்கரை (இது நோயே இல்லை) நோயாளி மருந்து உட் கொள்ள துவங்கிய பிறகு, அவருடைய நோயின் தன்மை சிறிது காலம் கழித்து குறைந்து இருக்கிறதா? அல்லது அதிகமாக இருக்கிறதா?
நிச்சயமாக அது அதிகமாகதான் இருக்கும். மாத்திரையில் ஆரம்பித்து, பிறகு ஊசியில் இன்சுலின் ஏற்றும் அளவிற்கு நாள் செல்ல செல்ல நோயின் தன்மை கூடி விட்டது என்று சொல்லி மருந்து அளவை கூட்டுவார்களே தவிர, குறைக்க மாட்டார்கள்.
இப்படித்தான் எல்லா நோய்களும்.... ஆகவே, நம் உடம்பை சுத்தமான இரத்தத்தின் மூலம் வைத்துக் கொண்டால் நலம் பெறலாம்.
இதில் எனக்கு தெரிந்த சில தகவல்களை தந்து உள்ளேன், அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ் சுகத்தை வழங்குவான் இன்ஷா அல்லாஹ்!
ஒரு மனிதனுக்கு நல்ல ஆரோக்கியம் பெற கீழ்காணும் விஷயங்கள் அவரது இரத்தத்தில் இருக்க வேண்டும்.
1) போதுமான அளவு இரத்தம் இருக்க வேண்டும்! (Hemoglobin)
2) இரத்தத்தில் எல்லா தாதுக்களையும் (Minerals) கொண்டு இருக்க வேண்டும்!
3) தாதுக்கள் குறைபாடு இன்றி இரத்தத்தில் இருக்க வேண்டும்!
4) இரத்திற்கு போதுமான அறிவு இருக்க வேண்டும்!
5) மனது கெட்டு போகாமல் இருக்க வேண்டும்!
இந்த ஐந்தும் இருந்தால் உங்கள் உடல் நலம் பெறும், மாத்திரை மருந்துக்கு அடிமையாக தேவையில்லை.
இரத்திற்கு அறிவா??!! என நீங்கள் கேட்கலாம், இரத்திற்கு ஐந்து தன்மை வேண்டும் என்கிறீர்கள். அதிலுள்ள முதல் நான்கையும் சரி என எடுக்கலாம். , நான்காவதாக இருக்கும் விஷயமான இரத்திற்கு அறிவு வேண்டும் என்கிறீர்களே! அது என்ன அறிவு?
ஆம் இரத்திற்கு அறிவு இருக்கிறது. எப்படி என்பதை கீழ்காணும் விஷயத்தை படியுங்கள்.
பிறந்த குழந்தைக்கு தடுப்பு ஊசி போடுகிறார்களே! அது என்னவென்று தெரியுமா? அந்த தடுப்பு ஊசிக்குள் என்ன இருக்கிறது என தெரியுமா?
அந்த தடுப்பு ஊசிக்குள் மருந்து இருக்கும் என நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அந்த தடுப்பு ஊசியில் நோய் கிருமிதான் இருக்கும். சந்தேகம் இருந்தால் உங்களுக்கு தெரிந்த மருத்துவரிடமோ அல்லது நர்ஸிடமோ, போலியோ தடுப்பு ஊசியில் என்ன இருக்கும். போலியோ கிருமியா? அல்லது போலியோ நோயை தடுக்கும் மருந்தா? என கேட்டு பாருங்கள்.
குழந்தையின் உடலில் ஏன் நோய் கிருமியினை ஏற்றுகிறார்கள்? என நீங்கள் கேட்கலாம். ஆம், குழந்தையை கொல்வதற்காக அந்த கிருமியை அனுப்பவில்லை. அந்த குழந்தைக்கு எதிர்காலத்தில் நோய் கிருமி தாக்காமல் இருக்க கொடுக்ப்படும் பயிற்சிதான் இது.
இக்குழந்தையின் உடலில் அனுப்பப்பட்டுள்ள கிருமியை கண்டதும், உடலில் உள்ள உறுப்புகள் எச்சரிக்கை ஆகி, இரத்திலுள்ள தாதுக்களை எடுத்து ஒரு மருந்தை தயார் செய்து இக்கிருமியின் மீது ஊற்றி அழித்து விடும். இந்த மருந்து தயாரிக்கும் அறிவு இரத்தத்தில் இருக்கிறது. இப்போது புரிகிறதா? இரத்திற்கு உள்ள அறிவை........
டெங்கு, மலேரியா, போலியோ போன்ற கிருமிகளால் நமக்கு நோய் வருவதில்லை. அதை எதிர்க்கும் சக்தியினை நம் இரத்தம் இழந்து விடுவதின் காரணமாக அந்த நோய் நமக்கு இருப்பதாக உணர்கிறோம்.
டெங்குதான் இன்று கொலைகார நோயாக இருக்கிறது. அதில் மருத்துவர்களே பாதிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட டெங்கு கிருமி எப்படி நம்மை தாக்காமல் இருக்கும்? என கேட்க உங்களுக்கு தோன்றும். நோய் கிருமினால் நோய் வருவது இல்லை. இக்கிருமியினை எதிர்க்கும் வல்லமையை நம் இரத்தம் இழந்து விடுவதால் நமக்கு இந்த நோய் தாக்கப்பட்டு இருப்பதாக உணர்கிறோம். ஆனால் உண்மை இதுதான்.
இது போன்ற கிருமிகளை எதிர்க்கும் சக்தி பெற்ற இரத்தம் பெற என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழி என்ன?
நாம் உண்ணும் முறை, குடிக்கும் முறை, உறங்கும் முறை, நடைமுறை பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால் போதுமானது.
நாம் சாப்பிடும் உணவு முழுவதும் நல்ல இரத்தமாக மாற வேண்டும். நல்ல இரத்தமாக நம் உணவு மாறினால்தான் நமது கணையம் (Pancreas) இன்சுலின் எனும் கணைய நீரை இரத்தத்திலுள்ள சரக்கரைகளுக்கு வழங்கும். இன்சுலின் இல்லாத சர்க்கரையினை நம் உடலிலுள்ள செல்கள் ஏற்றுக் கொள்ளாது. சர்க்கரை நம் உடலுக்கு போதுமான அளவிற்கு இல்லை என்றால் நம் உடல் செயல் இழந்து விடும். ஆரம்பத்தில் மயக்கம் வரும், அதன் பிறகு மரணம் உண்டாகும். மேலும், இன்சுலின் இல்லாத சரக்கரையை கல்லீரல் சிறுநீராக மாற்றி வெளியேற்றிவிடும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்ட உணவுகள் முறையாக சாப்பிடாமல் சிறுநீராகவும், மலமாகவும் மாறினால் நம் ஆரோக்கியம் என்ன ஆகும்? ஆகவே உணவை முறைப்படுத்தி சாப்பிட்டால் அது உடல் நலத்தை மேம்படுத்தும்.ஆகவே கண்டிப்பாக நம் உணவு முறையை மாற்ற வேண்டும்.
நம் உடல் உறுப்புகள் (Organs) சுறுசுறுப்பாக இயங்க நம் உணவில் ஆறுசுவைகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். ஆறுசுவை உணவும் நாம் உண்ணும் பொழுதுதான் உடல் உறுப்புகள் புத்துணர்வு பெறும்.
ஆறு சுவையான (இனிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு, புளிப்பு) உணவுடன் வாய் மூடி நன்கு அரைத்து உணவை உட் கொள்ள வேண்டும். அதுதான் அறுசுவை உணவு
ஏன் கைகள் மற்றும் முகத்தினை கழுக வேண்டும்?
முகத்தில் அமைந்துள்ள கண், மூக்கு, வாய், காது, நாக்குகளின் நரம்பு முடிச்சுகள் நம் உள்ளுறுப்புகளான நுரையீரல், இருதயம், கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு இருப்பதால், முகத்தினை கழுகும் பொழுது இந்த உறுப்புகள் புத்துணர்வு பெறுகின்றன.
சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடுவதின் பயன் என்ன?
உட்கார்ந்து சாப்பிட வேண்டும். (டைனிங் டேபிளில் இருந்தாலும் கால்களை தொங்கவிடாமல் மடக்கி இருந்து சாப்பிட வேண்டும்) ஏனெனில் உணவை செரிக்கும் உறுப்புகள் அத்தனையும் இடுப்பின் மேல்புறம் இருப்பதால், கால்களை நாற்காலியில் இருந்து கொண்டு தொங்கவிடும் பொழுது, இரத்தம் ஓட்டம் கால்களில் சென்று திரும்பி வர தாமாதமாவதால் செரிமானமாக தாமாதமாகும்.
ஆறு சுவை உணவின் முக்கியத்துவம்
இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, புளிப்பு, காரத்திற்கான தேவையான காய்கறிகளை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும்.
(மாங்காய், தேங்காய், கருவாப்பிலை ஆகியவற்றை சிறிது உணவின் இடையில் சேர்த்து சாப்பிடலாம்)
இப்படி சாப்பிடும் பொழுதே உணவு இரைப்பை அடைந்தற்கான அத்தாசாட்டியாக ஏப்பம் உடனே வரும்)
இவ்வாறு உண்ணும் உணவுவில்தான் சுத்தமான இரத்தம் நம் உடலுக்கு கிடைக்கும். இதன் மூலம் நோய் கிருமிகளை எதிர்க்கும், தாக்கும் சக்திகள் நம் உடம்பில் தானாக உருவாகும்.
தண்ணீர் குடிக்கும் முறை
நாம் உடம்பிற்கு தேவையான சக்தியினை உணவுக்கு அடுத்தாக நீர் மூலம் பெறலாம். அந்த நீரை எப்படி குடித்தால் அது நல்ல இரத்தமாக மாறும் என்பதை தெரிந்து கொள்ளுதல் முக்கியமாகும்.
தண்ணீரை குடிக்கும் பொழுது ஒரே மூச்சில் குடிக்கக் கூடாது. ஒவ்வொரு மிடறாக (மொடக்காக) குடிக்க வேண்டும். ஒவ்வொரு மிடரையும் நன்கு கொப்பளித்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிக்கும் பொழுது இவை முறையாக சிறுநீரகத்தால் சுத்தகரிப்பட்டு நல்ல இரத்தமாக மாறுகிறது.
தூங்கும் முறை
நாம் காற்றோட்டமான அறையில் தூங்க வேண்டும். நான்கு பக்கமும் அடைக்கப்பட்ட அறைகளில் தூங்கக் கூடாது. அடைக்கப்பட்ட அறையில் தூங்கும் பொழுது, நாம் சுவாசிக்கும் பிராண வாயு (Oxygen) மிக விரைவில் தீர்ந்து விடும் காரணத்தால் நம் நுரையீரல் மிக சிரமப்பட்டு சுவாசிக்கிறது. அதனால் நம் சிறுநீரகம், நுரையீரலுக்கு உதவி செய்ய முன் வருவதால், சிறுநீரகம் செய்ய வேண்டிய சுத்திகரிப்பு வேலை நிறுத்தப்பட்டு, ஆக்ஸிஜன் கொடுக்கும் வேலையை செய்கிறது. இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள் தேங்கி, அது நாளடைவில் சிறுநீரக கற்களாகவும், சிறுநீரக அழற்சியாகவும் மாறி, சிறுநீரகம் கெட்டு போகிறது.
இன்றைய நவீன உலகில் ஏசிக்காக அடைக்கப்பட்ட அறைகளில் தூங்கினால் காற்று உள்ளே வந்து செல்வதற்காக எக்ஸாஸீட் ஃபேன் வைக்க வேண்டும்.
நம் உடலின் கொதிநிலை 38 டிகிரி செல்சீயஸ். அதற்கு தகுந்தது போல்தான் ஏஸியின் அளவை வைக்க வேண்டும். மிக குறைவாக 17 டிகிரிக்கோ அல்லது 20 டிகிரிக்கோ ஏஸியின் அளவை வைத்தால், உடம்பு தன் சூட்டை தக்க வைக்க அதிகமான சர்க்கரையை, உஷ்ணத்தையும் செலவழிப்பதால், நீரழிவு மற்றும் சிறுநீரக கோளாறு உருவாகும்.
தினமும் கை கால்களை நன்கு அசைத்து அரை மணி நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டும்.
காலையில் உண்ணும் உணவுகள் பச்சைகாய்கறிகள், பழங்கள் சாப்பிடுதல் மிக மிக நல்லது. அதாவது கேரட், வெள்ளரி, தக்காளி, ஆப்பிள், ஈத்தப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதனால் நல்ல உயிர்சத்துக்கள் உடம்புக்கு கிடைக்கும்.
பகலில் நன்கு சமைத்த உணவையும், இரவில் பழங்கஞ்சி, கம்பகூழ் என சாப்பிடுவது நல்லது.
தயிர், மோர்களை உட்கொள்வது நல்லது.
மேலும் இதில் இணைக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆரோக்கியமான பலன்களை பெறுங்கள். http://www.youtube.com/watch?v=_iSytShkjxc
-கீழை ஜமீல் முஹம்மது.
+971 50 498 50 37

உணவு உண்ணும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்
- · முதலில் கைகளை நன்கு கழுவ வேண்டும.
- · வாய் கொப்பளித்து, முகத்தினை கழுக வேண்டும்.
- · தரையில் அமர்ந்து சம்மணமிட்டு சாப்பிட வேண்டும்.
- · ஆறுசுவை கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
- · முதலில் இனிப்பை (கருப்பட்டியை) சுவைப்பது (அதன் மூலம் இரப்பையை பசியை தூண்டும், மண்ணீரல் ஜீரணத்திற்கான சுரப்பிகள் இரப்பை Hydrochloric Acid-யை சுரப்பதற்கான உதவியினை செய்யும்)
- · தண்ணீரை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக நிறுத்த வேண்டும். அது போல் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுதும் தண்ணீர் அருந்தக் கூடாது. அவ்வாறே சாப்பிட்டு முடித்தப் பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனெனில் ஒரு இரும்பு கட்டியிலைக் கூட அரிக்கும் தன்மை கொண்டு இந்த அமிலம் இருப்பையில் இருக்கிறது. இதுதான் உணவை செரிக்க உதவுகிறது. இந்த அமிலம் இருக்கும் பைக்கும் இரைப்பையின் சுவருக்கும் இடையில் மீகோஸ் எனும் சளிப்படலம் இருக்கிறது. நாம் சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தால் இந்த அமிலம் நீர்த்துப் போகும்
- · சாப்பிடும் பொழுது சாப்பிட்டில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். · டிவி, ரேடியோ மற்றும் இதர வேலைகளில் கவனம் செலுத்தமாமல் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நாம் உணவை ரசித்து ருசித்து சாப்பிட முடியும். (வேகஸ் எனும் நரம்பு மூலமாக மூளைக்கும் உடல் உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதால், ஊறுகாய் என்றதும் நாவில் எச்சில் ஊறுவதும், கவலையான விஷயத்தை கேட்கும் பொழுது கண்ணீர் சிந்துவதும், நம்மையறியாமல் வருகிறது.) 500 விதமான 1000 விதமான என்ஸோம்கள் சுரக்கும்.
- · நாவில் ரசித்து, சுவைத்து சாப்பிட வேண்டும். நாக்குதான் சுவையை உயிர் சத்தாக மாற்றும். சுவை அற்றுப் போய் சாப்பிட வேண்டும்.
- · எச்சில் கலந்து சாப்பிட வேண்டும். (டயலின் நம்லேஸ் என்ற செரிக்கும் என்ஸோம் சுரக்கும்) எச்சிலுடன் மெல்லப்படும் உணவு நல்ல சர்க்கரையாக மாறும், அதற்கு கணையம் கண்டிப்பாக இன்சுலின் கொடுக்கும்.
- சாப்பிடும் பொழுது உதட்டை பிளந்து மெல்லக் கூடாது. வாய் மூடித்தான் உணவை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடும் உணவுக்குதான் சர்க்கரை கிடைக்கும். இதுதான் மிக மிக முக்கியம்.
- சாப்பாட்டை நன்கு பற்களால் அரைத்து கூழாக்கி சாப்பிட வேண்டும். அப்படி கூழாக்கி சாப்பிடவிட்டால், நாம் முதல் சாப்பிட்ட உணவு மட்டுமே Hydrochloric Acid-யால் நன்கு செரியூட்டப்படும். பிறகு சாப்பிடும் உணவுகள் செரியூட்ட ஹைடோரோ குளோரிக் அமிலம் இன்றி உணவுகள் நஞ்சமாக மாறும்.
- சாப்பிட்டில் உள்ள கறிப்வேப்பலை, ஏலக்காய், கருவாப்பட்டை போன்றவற்றை கீழே போட்டு விடாமல் நன்கு மென்று அதன் சாற்றை விழுங்க வேண்டும்.
- சாப்பிட்டு முடிந்து விரல்களை நன்கு சூப்ப வேண்டும்.
- சாப்பிட்டு முடிந்து விட்டு துவர்ப்பு நிறைந்த வெற்றிலை, பாக்கு, சுண்ணம்பு, கிராம்பு கலந்த தாம்பூலத்தை மெல்வது நல்லது. அது நம் சிறுகுடல் செரிப்பதற்கான துவர்ப்பு சக்தியினை வழங்குகிறது
ஏன் கைகள் மற்றும் முகத்தினை கழுக வேண்டும்?
முகத்தில் அமைந்துள்ள கண், மூக்கு, வாய், காது, நாக்குகளின் நரம்பு முடிச்சுகள் நம் உள்ளுறுப்புகளான நுரையீரல், இருதயம், கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு இருப்பதால், முகத்தினை கழுகும் பொழுது இந்த உறுப்புகள் புத்துணர்வு பெறுகின்றன.
சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடுவதின் பயன் என்ன?
உட்கார்ந்து சாப்பிட வேண்டும். (டைனிங் டேபிளில் இருந்தாலும் கால்களை தொங்கவிடாமல் மடக்கி இருந்து சாப்பிட வேண்டும்) ஏனெனில் உணவை செரிக்கும் உறுப்புகள் அத்தனையும் இடுப்பின் மேல்புறம் இருப்பதால், கால்களை நாற்காலியில் இருந்து கொண்டு தொங்கவிடும் பொழுது, இரத்தம் ஓட்டம் கால்களில் சென்று திரும்பி வர தாமாதமாவதால் செரிமானமாக தாமாதமாகும்.
ஆறு சுவை உணவின் முக்கியத்துவம்
இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, புளிப்பு, காரத்திற்கான தேவையான காய்கறிகளை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும்.
(மாங்காய், தேங்காய், கருவாப்பிலை ஆகியவற்றை சிறிது உணவின் இடையில் சேர்த்து சாப்பிடலாம்)
இப்படி சாப்பிடும் பொழுதே உணவு இரைப்பை அடைந்தற்கான அத்தாசாட்டியாக ஏப்பம் உடனே வரும்)
இவ்வாறு உண்ணும் உணவுவில்தான் சுத்தமான இரத்தம் நம் உடலுக்கு கிடைக்கும். இதன் மூலம் நோய் கிருமிகளை எதிர்க்கும், தாக்கும் சக்திகள் நம் உடம்பில் தானாக உருவாகும்.
தண்ணீர் குடிக்கும் முறை
நாம் உடம்பிற்கு தேவையான சக்தியினை உணவுக்கு அடுத்தாக நீர் மூலம் பெறலாம். அந்த நீரை எப்படி குடித்தால் அது நல்ல இரத்தமாக மாறும் என்பதை தெரிந்து கொள்ளுதல் முக்கியமாகும்.
தண்ணீரை குடிக்கும் பொழுது ஒரே மூச்சில் குடிக்கக் கூடாது. ஒவ்வொரு மிடறாக (மொடக்காக) குடிக்க வேண்டும். ஒவ்வொரு மிடரையும் நன்கு கொப்பளித்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிக்கும் பொழுது இவை முறையாக சிறுநீரகத்தால் சுத்தகரிப்பட்டு நல்ல இரத்தமாக மாறுகிறது.
தூங்கும் முறை
நாம் காற்றோட்டமான அறையில் தூங்க வேண்டும். நான்கு பக்கமும் அடைக்கப்பட்ட அறைகளில் தூங்கக் கூடாது. அடைக்கப்பட்ட அறையில் தூங்கும் பொழுது, நாம் சுவாசிக்கும் பிராண வாயு (Oxygen) மிக விரைவில் தீர்ந்து விடும் காரணத்தால் நம் நுரையீரல் மிக சிரமப்பட்டு சுவாசிக்கிறது. அதனால் நம் சிறுநீரகம், நுரையீரலுக்கு உதவி செய்ய முன் வருவதால், சிறுநீரகம் செய்ய வேண்டிய சுத்திகரிப்பு வேலை நிறுத்தப்பட்டு, ஆக்ஸிஜன் கொடுக்கும் வேலையை செய்கிறது. இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள் தேங்கி, அது நாளடைவில் சிறுநீரக கற்களாகவும், சிறுநீரக அழற்சியாகவும் மாறி, சிறுநீரகம் கெட்டு போகிறது.
இன்றைய நவீன உலகில் ஏசிக்காக அடைக்கப்பட்ட அறைகளில் தூங்கினால் காற்று உள்ளே வந்து செல்வதற்காக எக்ஸாஸீட் ஃபேன் வைக்க வேண்டும்.
நம் உடலின் கொதிநிலை 38 டிகிரி செல்சீயஸ். அதற்கு தகுந்தது போல்தான் ஏஸியின் அளவை வைக்க வேண்டும். மிக குறைவாக 17 டிகிரிக்கோ அல்லது 20 டிகிரிக்கோ ஏஸியின் அளவை வைத்தால், உடம்பு தன் சூட்டை தக்க வைக்க அதிகமான சர்க்கரையை, உஷ்ணத்தையும் செலவழிப்பதால், நீரழிவு மற்றும் சிறுநீரக கோளாறு உருவாகும்.
தினமும் கை கால்களை நன்கு அசைத்து அரை மணி நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டும்.
காலையில் உண்ணும் உணவுகள் பச்சைகாய்கறிகள், பழங்கள் சாப்பிடுதல் மிக மிக நல்லது. அதாவது கேரட், வெள்ளரி, தக்காளி, ஆப்பிள், ஈத்தப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதனால் நல்ல உயிர்சத்துக்கள் உடம்புக்கு கிடைக்கும்.
பகலில் நன்கு சமைத்த உணவையும், இரவில் பழங்கஞ்சி, கம்பகூழ் என சாப்பிடுவது நல்லது.
தயிர், மோர்களை உட்கொள்வது நல்லது.
மேலும் இதில் இணைக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆரோக்கியமான பலன்களை பெறுங்கள். http://www.youtube.com/watch?v=_iSytShkjxc
-கீழை ஜமீல் முஹம்மது.
+971 50 498 50 37
0 விமர்சனங்கள்:
Post a Comment