Friday, April 12, 2013

தமிழ் தஃவா குழு சார்பாக வரும் 19-04-13 அன்று துபையில் இஸ்லாமிய நிகழச்சி!

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அன்பான சகோதரர்களே.
இன்ஷா அல்லாஹ் வரும் 19.04.2013 அன்று துபாயில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியில் மெளலவி முப்தி உமர் ஷரீப் காசிமி அவர்கள் கலந்துக் கொண்டு மார்க்க சொற்பொழிவு மற்றும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்த உள்ளார்கள்.

1.   19.04.2013 காலை 09:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை, DUBAI DEIRA ALMANAR CENTER வளாகத்தில் இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

2.   19.04.2013 மாலை 06:30 மணி முதல் DUBAI ALQUOZ ALMANAR CENTER வளாகத்தில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடைபெற உள்ளது.
இவ்விரு நிகழ்ச்சிகளின் முழு விபரம் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த நிகழ்ச்சியின் விபரங்களை உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுந் தகவல் மூலமும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டுகிறோம்.
அன்புடன்
Organizing Committee
Tamil Dawa Wing
Part of Al Manar Centre
Al Quoz, Dubai
Mobile :  056 – 7371 442 / 056 – 7371 449
E-Mail: almanar.tamil@gmail.com

0 விமர்சனங்கள்:

Post a Comment

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!