Wednesday, April 10, 2013

மரண அறிவிப்பு

கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹும் ஸெய்யது இபுராஹீம், மர்ஹூம் ஸெய்யது அஹ்மது கபீர், மர்ஹும் முஹம்மது காஸீம், மர்ஹும் மவ்லானா மற்றும் மர்ஹும் தாஸின் பீவி ஆகியோரின் சகோதரரும், ஜனாப். அப்துல் ஜப்பார் (முன்னாள் தலைவர்) அவர்களின் மச்சானும், மெஹ்ரூ ஷிஹாபு, அப்துல் காதர், ஸாதிக் ரஹ்மான், ஸித்தீக் ரஹ்மான், ஹனீயா ஆகியோரின் தகப்பனாரும், ஆ.மு.ச.புகாரீயின் மாமனாருமான


ஜனாப். மு.செ.ஸெய்யது யாஸீன் (லில்லிப்பூட்டு) அவர்கள், நேற்று (09-04-2013) செவ்வாய் கிழமை காலை இந்திய நேரம் சுமார் 6 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

அன்னாரின் ஜனாஸா நேற்று மாலை அஸர் தொழுகைக்கு பின் சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மஃபிரத்து துஆ செய்யும்படி அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.

துபையில் உள்ளவர்கள்   மெஹ்ரூ ஷிஹாபினை (050-6575465 / 04-2255991)






வஸ்ஸலாம்

0 விமர்சனங்கள்:

Post a Comment

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!